உங்கள் இணையத்தில் டவுன்லோட் வேகம் இல்லையா ?:(Internet Download Manager v6.04)
இணையத்தில் அனைவரும் தினமும் உலா வருகையில் எதாவது ஒன்றை டவுன்லோட் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.நீங்கள் செய்யும் டவுன்லோட் mp3 பாடல்கள் ,வீடியோ ,மென்பொருள்கள் இன்னும் எண்ணற்ற டவுன்லோட் செய்கிறோம்.
இந்த மென்பொருள் சிலருக்கு தெரிந்திருக்கும்.தெரியாதவர்களுக்கு தான் இந்த பதிவு.நான் சொல்லும் இந்த Internet download Manager உபயோகித்து பாருங்கள்.உங்களுக்கு அதன் வேலை தெரியும்.
மென்பொருளின் செயல்பாடுகள்:
- இந்த மென்பொருள் 5 மடங்கு அதிகமான வேகத்தை தருகிறது.
- எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை சரி செய்யும் திறன் இதற்க்கு உண்டு
- இது முற்றிலும் உங்கள் நண்பன் போல் செயல்படுகிறது.
- மற்ற மென்பொருளை காட்டிலும் இது ஒரு சிறந்த மென்பொருளாக இருக்கிறது.

Downloads:
it is a shareware.. you have to pay for this.
ReplyDeleteநன்றி நண்பரே !!!
ReplyDeleteIf you remove nontech posts you can be added to my monthly top ten tech blogs.
ReplyDelete