என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Friday, April 29, 2011

உங்கள் ரகசியங்கள் பாதுகாக்க ஒரு மென்பொருள்(Folder locker)

உங்கள் ரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு மென்பொருள் :

                             உங்களுக்கு மிக முக்கியமான கோப்புகள் கணினியில் வைத்திருப்பீர்கள்.அவைகள் மற்றவர்கள் பயன்படுத்தும்பொழுது அவற்றை அவர்கள் காண நேரிடும்.அந்த சமயங்களில் இந்த மென்பொருள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
    இந்த மென்பொருளின் அளவு 3 mp தான்.இது முற்றிலும் முழுமையான பதிப்பு ஆகும்.உங்களின் கோப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கிறது.

Wednesday, April 20, 2011

உங்கள் கணினி ஆணா? பெண்ணா ?:(Check whether your pc is Male or Female?

உங்கள் கணினி ஆணா? பெண்ணா?:

                                                                         உங்கள் கணினி ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்ஸ் இருக்கிறது.உங்களுக்கும் உங்கள் கணினியை பற்றி தெரியவேண்டுமா ? மிகவும் சுலபம் நான் சொல்லும் வழிமுறைகளை செய்து பாருங்கள்.
உங்களுக்கும் ஆர்வம் தானே ...

Monday, April 18, 2011

கூகுள் கால்குலேட்டர் : (Google Calculator)

கூகுள் கால்குலேட்டர்:
                   
                                                கூகுள் புது புது அம்சங்களை கொண்டு வருவதில் கூகுளுக்கு நிகர் கூகுள் தான்.அதனால்தான் அனைவராலும் ஏற்று கொள்ளும் ஒரு தளமாக இருக்கிறது.தற்பொழுது அது கால்குலேட்டர் பயன்படுத்தும் வசதியை  கொடுத்திருக்கிறது.
                       சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். 
          

Saturday, April 16, 2011

சார்லி சாப்ளின் குறித்த தகவல்

சார்லி சாப்ளின் குறித்த சில தகவல்:
                               
                      சார்லி சாப்ளின் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவருடைய மீசையும்,அவரின் குறும்புதனமும்தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருடைய படங்கள் ரொம்ப பிடிக்கும்.

ஆரம்ப காலம் :
                                சார்லி சாப்ளின் இயற்பெயர் சர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஆகும். சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் ஏப்ரல் 16, 1889 இல் பிறந்தார்.

Wednesday, April 13, 2011

இணையம் வழியாக பணம் சம்பாதிக்கலாம் வாங்க:(internet via to earn money)

இணையம் வழியாக மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்கலாம் வாங்க :
               
          இணையம் மூலம் மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்க முடியும் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .தற்பொழுது இணையம் வழியே பணம் சம்பாதிக்க பல தளங்கள் இருந்தாலும் நான் சமிபத்தில் கண்ட ஒரு தளம் தான் இந்த பைசா லைவ்  தளம் ஆகும் .இந்த தளத்தின் மூலம் நீங்கள் மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்கமுடியும்.

Saturday, April 9, 2011

போலி கோப்புகளை தேடி அழிக்க :(Duplicate File Finder)

போலி கோப்புகளை தேடி அழிக்க :

                              ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் mp3 ,image  வடிவில்  காணப்படும்.அவைகள் உங்கள் கணினியின் இடத்தை அடைத்துவிடும்.இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம்.இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள்தான் இது.....

Friday, April 8, 2011

கணினி குறிப்புதான் வாங்க !!!

சில குறுக்கு விசை பலகை வழிகளை பற்றி பார்போம் :
                               
    நாம் கணினி அதிக நேரம் பயன் படுத்துபவர்களாக இருந்தால் அதற்க்கு கணினியின் குறுக்கு விசைகளை அறிந்து வைத்திருந்தால் நல்லது.அப்பொழுதுதான் நமக்கு சுலபமாக வேலை பளு குறையும்.எனக்கு தெரிந்த சில குறுக்கு விசைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இது முற்றிலும் புதிய கணினி பயன்பாட்டினருக்கு பொருந்தும்.

Wednesday, April 6, 2011

அதிவேக குரோம் பிரவுசர் வந்து விட்டது :(High speed google chrome now)

அதிவேக குரோம் பிரவுசர் வந்துவிட்டது :
              
        கூகுள் தன்னை அடித்து கொள்ள யாரும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிருப்பித்துகாட்டியது.தன்னுடைய குரோம் பிரவுசரை புதுப்பித்து உள்ளது.கூகுள் குரோம் தன்னுடைய 10 வது பதிப்பினை அண்மையில் வெளியிட்டது.மூன்று வார சோதனை தொகுப்பிற்கு பிறகு இதை வெளியிட்டது.
     

Sunday, April 3, 2011

உலக கோப்பை கிரிக்கெட் 2011:(World cup cricket 2011)

உலக கோப்பை கிரிக்கெட்  2011 ஒரு பார்வை :
                 
     உலக கோப்பையை உலகமே எதிர் பார்த்து காத்திருந்தது .யார் கோப்பையை தட்டி செல்வார்கள் என்று மீண்டும் ஒரு முறை தான் ஒரு ராசியானவர் என்று நிருபித்துகாட்டி இருக்கிறார் டோனி அவர்கள் ,உலகமே தாங்கள் பக்கம் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்கள் .
   




Popular Posts