என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Wednesday, April 20, 2011

உங்கள் கணினி ஆணா? பெண்ணா ?:(Check whether your pc is Male or Female?

உங்கள் கணினி ஆணா? பெண்ணா?:

                                                                         உங்கள் கணினி ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்ஸ் இருக்கிறது.உங்களுக்கும் உங்கள் கணினியை பற்றி தெரியவேண்டுமா ? மிகவும் சுலபம் நான் சொல்லும் வழிமுறைகளை செய்து பாருங்கள்.
உங்களுக்கும் ஆர்வம் தானே ...


STEP 1: முதலில் Notepad திறந்து கொள்ளுங்கள்.

STEP 2: பிறகு கீழே உள்ள Code  உங்கள் Notepad ல் சேவ் செய்து கொள்ளுங்கள்.

  CreateObject("SAPI.SpVoice").Speak"i love you"




STEP 3: இப்பொழுது உங்கள் Notepad இல் எதாவது ஒரு பெயரை கொடுத்து சேவ் செய்து கொள்ளுங்கள்.

 ( ஆனால் நீங்கள் சேவ் செய்யும் பெயருக்கு பின்னால் .vbs சேர்த்து சேவ் செய்ய வேண்டும் .)
STEP 4 : அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது.நீங்கள் சேவ் செய்த file திறந்து பாருங்கள்.run ஆகும்.

அதை கிளிக் செய்த உடன்  உங்கள் கணினியில் "i love u "என்று ஒரு குரல் கேட்கும் .
அந்த குரல் ஆணா பெண்ணா என்று தெரிந்து கொண்டு என்னுடன் comment இல் சொல்லுங்கள் .என்னுடைய கணினி பெண்.உங்களுடையது ?
என்னுடையது கூட ஆண்தான்.ஹி.... ஹி.... ஹி....
 

நீங்களும் சொல்லுங்க!!!

8 comments:

  1. தலைவா என்னுடையக் கணினியில் பூனை சத்தம்தான் வருகிறது . ஒருவேளை எலி பூனையை தாக்கி இருக்குமோ !?

    ReplyDelete
  2. இருக்கலாம்.............

    ReplyDelete
  3. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  4. என்னுடையதில் I love you என்று பெண் குரல் தான் கேட்கிறது!

    ReplyDelete
  5. கணனிகளுக்கும் கூட பால் மாற்றம் செய்யலாமா என்ன?
    :))))))

    ReplyDelete
  6. நன்றி பனித்துளி சங்கர் அவர்களே ! நீங்கள் சொன்ன மாதிரியே செய்து விட்டேன்.இது போல் எதாவது குறை இருந்தால் சொல்லி விடுங்கள்.என்னை திருத்தி கொள்வேன்.நன்றி !!!நன்றி !!!மீண்டும் வருக !!!

    ReplyDelete
  7. இப்படியெல்லாம் கூட செய்யமுடியுமா..?

    ReplyDelete
  8. லினக்ஸ்க்கு வழிமுறை கொடுக்க மாட்டீர்களா !

    ReplyDelete





Popular Posts