கணினிக்கு தேவை இந்த மென்பொருள் :(app cleaner)
நாம் அன்றாடம் கணினியை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்.ஆகையால் கணினியில் தேவையற்ற பல கோப்புக்கள் தங்கிவிடுகின்றன.அதனால் நம்முடைய கணினியின் வேகம் மந்தமாகிறது.
ஏற்கனவே சில மென்பொருள்கள் இருந்தாலும் இந்த மென்பொருள் சிறந்த ஒன்றாக இருக்கிறது.இந்த மென்பொருளின் அளவு 919kb தான்.
இந்த மென்பொருள் செய்யும் பணிகள் :
Cleans Windows and the Registry
இன்னும் பல எண்ணற்ற சேவைகளை செய்கிறது.காலியாக உள்ள வன்தட்டின் பகுதிகளை சுத்தமாக வைத்துகொள்கிறது.
இந்த மென்பொருளை பெற கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பெற்றுகொள்ளவும்.

Downloads:
என்ன மாதிரி தினமும் உடற்பயற்சி செய்யுங்க !!!
No comments:
Post a Comment