என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, October 14, 2010

பொது அறிவு வினா-விடைகள்

   



1. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
விடை: ஸ்புட்னிக் 1.

2. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை: Save Our Soul.

3. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.

4. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
விடை: கிவி.

5. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
விடை: வைரஸ்.

6. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
விடை: தண்ணீர்.

7. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
விடை: மார்ச் 21.

8. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.

9. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
விடை: ஓடோமீட்டர்.

10. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
விடை: கிரண்ட்டப்.

Wednesday, September 22, 2010

இணையம் பற்றின சில அடிப்படை தகவல்கள்

ஹோம்பேஜ்(Homepage)என்றால் என்ன? 
        நாம் இன்டர்நெட்  எக்ஸ்ப்ளோருக்கு நுழைந்ததும் சாதாரணமாக ஒரு வெற்று திரை (Blank page) வரும் .நமக்கு தேவையான ஒரு  தளமுகவரியை தந்து உள்ளே நுழைவோம்.அதற்கு பதிலாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரில் tools மற்றும் Internet options என்னும் இடர்திற்க்கு சென்று நமக்கு தேவையான தளமுகவரியை தந்து சேமித்துவிட்டால்.நாம் ஒவ்வொரு முறை திறக்கும்பொழுது கிடைக்கும் தளத்திற்கு பெயர்தான்.

Tuesday, September 14, 2010

இணைய உலக வரலாறு


1957 இல் USSR "Sputnik" என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA போட்டா போட்டியாக (பனிப் போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET). இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்ட்ட கால பகுதியில் கண்டுபடிக்கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும்

இணையம் ஒரு அறிமுகம்

இணையம் பற்றின எனக்கு தெரிந்த  சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இணையம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் சுலபமாக செய்து முடித்துவிடலாம்.உலகத்தில் உள்ள அனைத்து விஷியங்களையும் பகிர்ந்து அறிந்து கொள்ளலாம்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இன்றியமையாத ஒரு தேவையாகிவிட்டது.ஆகையால் அதை பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
            அடுத்த பதிவில் விபரமாக பார்க்கலாம்.எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.




Popular Posts