என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Wednesday, September 22, 2010

இணையம் பற்றின சில அடிப்படை தகவல்கள்

ஹோம்பேஜ்(Homepage)என்றால் என்ன? 
        நாம் இன்டர்நெட்  எக்ஸ்ப்ளோருக்கு நுழைந்ததும் சாதாரணமாக ஒரு வெற்று திரை (Blank page) வரும் .நமக்கு தேவையான ஒரு  தளமுகவரியை தந்து உள்ளே நுழைவோம்.அதற்கு பதிலாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரில் tools மற்றும் Internet options என்னும் இடர்திற்க்கு சென்று நமக்கு தேவையான தளமுகவரியை தந்து சேமித்துவிட்டால்.நாம் ஒவ்வொரு முறை திறக்கும்பொழுது கிடைக்கும் தளத்திற்கு பெயர்தான்.

HTML என்பது என்ன?
     Hypertext markup language  என்பதன் சுருக்கமே HTML ஆகும்.புதிய வெப்தளங்களை உருவாக்க இந்த மொழியே பயன்படுத்தபடுகிறது.


 HYPERLINK என்பது என்ன? 
     ஒரு வெப்தளத்தில் சில வேறு வெப்தளமுகவரிகள் காணப்படும்.அதை கிளிக் செய்தால் இந்த வெப்தளதிலிருந்து நாம் கிளிக் செய்த வெப்தளத்திற்கு நுழையமுடியும்.இந்த அமைப்பே HYPERLINK எனப்படும் .
  
இணைய சேவை அளிப்பவர் =ISP-INTERNET SERVICE PROVIDER
 DNS =DOMAIN NAME SYSTEM
TCP=TRANSMISSION CONTROL PROTOCOL
டொமைன் என்பது 
                    ஒரு நெட்வொர்க்கில் இணைக்கபட்டுள்ள கணிப்பொறிகள் அடங்க்கிய அமைப்பு டொமைன் எனப்படும். 

 

No comments:

Post a Comment





Popular Posts