என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, March 31, 2011

Wi-Fi குறித்து சில தகவல்கள் :(Wi-Fi Monitor gadget)


Wi-Fi பற்றி சில தகவல் :
                         ( Wi-Fi) என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிக்குறியீடு ஆகும் .
   Wi-Fi  பொருத்தப்பட்ட கருவிகள் , கணினிகளை பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் ஒய்-ஃவை எல்லைக் குள்ளே தான் சாத்தியமாகும் .  
        

Tuesday, March 29, 2011

ஜாவா கேம்ஸ் அனைத்து விதமான மொபைலுக்கும் :(JAVA Games for all Mobile Phone)

                               

உங்களுக்கு பிடித்த ஜாவா கேம்ஸ் அனைத்து விதமான ஜாவா பொருத்தமான மொபைலுக்கு பொருந்தும் .நான் இணையத்தில் சேகரித்து வைத்த மிகவும் பிடித்த மொபைல் கேம்ஸ் ஆகும் .
     ஓய்வு நேரங்களில் மொபைல் போனில் கேம் விளையாடதவர்களே இருக்க மாட்டார்கள் .அதிகபடியான ஜாவா ஏற்று கொள்ளும் மொபைல் போன் தான் உபயோகிக்கிறார்கள்.............
    

Monday, March 28, 2011

உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக  காண : (Mobile Blogger)

உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக காண :

                             
                     உங்களின் பிளாக்கருக்கு அதிக பார்வையாளர்கள் வருவதற்கு நீங்கள் மொபைலில் தெளிவாக தெரியும்படி வைத்திருக்கவேண்டும் .அப்பொழுதுதான் பார்வையாளர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் .
         தற்பொழுது மொபைல் போனின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது .கணினி இல்லாத சமயங்களில் மொபைலை உபயோகிக்கிறார்கள் .ஆகையால் அவ்வற்றிற்கு தகுந்தாற்போல் மாற்றிவைக்கவேண்டும் ......

Saturday, March 26, 2011

கோப்புகளை வேகமாக பரிமாற்ற: File Transfer Utility

கோப்புகளை வேகமாக பரிமாற்ற : 
                                   
  கணினியில் இருந்து கோப்புகளை வேகமாக எடுத்து செல்ல ஒரு மென்பொருள் இது மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளது. இதை பயன்படுத்தி பாருங்கள் .மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ....

Thursday, March 24, 2011

Facebook டிப்ஸ்: (Useful facebook tips)

facebook டிப்ஸ் :
                                        
             facebook சம்மந்தமான டிப்ஸ் உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .Facebook இல்லாமல் ஒருவரும் இல்லை .அதை பற்றி உங்களுக்கு சில தகவலை சேகரித்து உங்களுக்கு அளித்து வருகிறேன் .....

மாணவர்களுக்கு தேவையான இணையதளங்கள் : Useful Website For Students


                    
மாணவர்களுக்கு தேவையான இணையதளங்களை பற்றி இந்த பதிவில் பார்போம் .இணையத்தில் இருக்கும் பொழுது தேவையற்ற தளங்களை ஒதுக்கி விட்டு கல்வி சம்மந்தமான சில தளங்களை பார்ப்பது நன்று .உங்களுக்காக சில இங்கே ....
      

Wednesday, March 23, 2011

பிளாக்கரில் மேலும் வாசிக்க என்ற பட்டனை சேர்க்க :(How to Add Blogger Read more button?)

                                                     
பிளாக்கரில் மேலும் ஒரு தகவலை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த பதிவில் மேலும் வசிக்க (Read more...)பட்டனை சேர்ப்பது பற்றி பார்ப்போம்  .
       ஒரு சிலருடைய பிளாக்கரில் நீங்கள் பார்திருப்பீர்கள் .அது போல் உங்கள் பிளாக்கரில் வரவைக்கவேண்டும் என்றால் பின் வரும் வழிமுறைகளை செய்யவேண்டும் .அவ்வாறு செய்தால் உங்கள் பிளாக்கர் அழகாக காட்சி அளிக்கும் ....
   

Monday, March 21, 2011

சீனா மொபைலுக்கு வந்துவிட்டது PC SUITE: china mobile pc suite

                                                                                        
இப்போது வந்து விட்டது சீனா மொபைலுக்கு pc suite இனி உங்கள் விருப்பம் போல கணினியில் இணைத்து உங்களுக்கு தேவையான வசதிகளை பெற்று கொள்ளலாம் .

                 பல பேருக்கு இது ஒரு வருத்தமாகவே இருந்தது .அதை இனிமேல் விட்டுவிடுங்கள் .இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் உங்கள் சீனா மொபைலில் பாடல்கள் ,புகைப்படங்களை உங்கள் கணினியில் பரி மாறிக்கொள்ளலாம் .

Sunday, March 20, 2011

மொபைலுக்கு தேவையான சில மென்பொருள் : Useful Mobile Software

MP3 CUTTER SMALL SOFTWARE:


    
மொபைலுக்கு தேவையான சில மென்பொருள்  உங்களுக்காக நான் சமிபத்தில் கண்ட mp3 knife இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் சுலபமாக தேவையான உங்களுக்கு பிடித்த சினிமா பாடல்களை cut செய்துகொள்ளலாம் .
       அந்த மென்பொருளின் அளவு மிக சிறிய அளவில் தான் உள்ளது .அதை பதிவிறக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

Saturday, March 19, 2011

கணினியின் வேகம் குறைந்துவிட்டதா? How to improve your computer performance



உங்கள் கணினியின் வேகம் குறைந்துவிட்டதா? நீங்கள் இணையத்தில் உலா வருகையில் எண்ணற்ற கோப்புகளை சேவ் செய்கையில் melware,spyware போன்ற வைரஸ்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் உள்ளது .

                 நீங்கள் நான் சொல்லும் வழிமுறைகளை செய்து வந்தால் உங்கள் கணினியின் வேகம் எப்போதும் போல சிறப்பாகவே இருக்கும் .

Thursday, March 17, 2011

தமிழக தேர்தல் களம் 2011

தமிழக சட்டசபை தேர்தல் 2011 :
                                        

                                       தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 13 ஆரம்பமாகிறது இதனால் தமிழகத்தில் பரபரப்பு நிலவிவருகிறது .எங்கு பார்த்தாலும் அரசியல்வாதிகள் சுவரொட்டிகள் கட்சி கொடிகள் என எங்கும் கூட்டம் நிரம்பிவழிகிறது .

                 எந்த கட்சி ஆட்சிக்கு வரபோகிறது என்று தெரியவில்லை .அந்தஅந்த கட்சிகாரர்கள் தீவிரமாக வேலை செய்துவருகிறார்கள் .என்ன நடக்க போகிறதோ பொருத்திருந்துபார்போம்...

              தேர்தல் நிலவரங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க ஒரு தளம் புதிதாக 

Wednesday, March 16, 2011

ஃபேஸ்புக் வரலாறு சிறு தொகுப்பு :(SHORT HISTORY OF FACEBOOK)


லகில் மொபைல் போனுக்கு அடுத்த படியாக மிக வேகமாக பரவி வருவது  ஃபேஸ்புக் தான். 'மை ஸ்பேஸ்,' 'ஆர்குட்' என இப்படியான இணையதளங்கள் பல இருந்தாலும் ஃபேஸ்புக்தான் இன்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்திருக்கிறது.2011 ஜனவரி வரை அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை சுமார் 600 மில்லியன் .சரி அதன் வரலாறு பற்றி பார்போம் .

Tuesday, March 15, 2011

சாவி பென்சில் போன்ற ஐகான்கள் உங்கள் பிளாக்கர் அழகை கெடுகிறதா:(how to remove the wrench pencil icon in blogger)

                                                       
                                                                    
பிளாக்கர் பற்றிய சில தகவலை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த பதிவில் நாம் பிளாக்கரில் உள்ள சாவி பென்சில் போன்ற ஐகான்களை எப்படி நீக்குவது என்று பார்போம் .

                    பிளாக்கரின் அக்கௌன்ட் -ல் நுழைந்து கொள்ளுங்கள் Dashboard-ல் Design சென்று Edit HTML -ல் Expand Widget Templates ஐ டிக் செய்து கொள்ளுங்கள் .ctrl+f  அழுத்தி பின்வரும் கோட்டை கண்டுபிடிக்கவும் .

விண்டோஸ் 7 டிப்ஸ் (windows 7 tips)

பிரின்ட் ஸ்க்ரீன் பெற புதிய வழியை விண்டோஸ் 7 தருகிறது :    


               



        பிரிண்ட் ஸ்க்ரீனை பெறுவதற்கு எண்ணற்ற மென்பொருள்கள் இருந்தாலும் நமக்காக விண்டோஸ் 7 ல் வழங்குகிறது .உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பதிப்பு இருந்தால் இது சாத்தியம்.
            இது வேகமாகவும் எளிமையாகவும் அதன் வேலையை செய்கிறது .இதை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும் .இதற்க்கு கிழ்கண்ட வழிமுறைகளை கையாளவேண்டும் .

Monday, March 14, 2011

நேவிகேஷன் பாரை நீக்குவதற்கு(how to remove the blogger navigation bar)

                                             



எப்படி பிளாக்கர் நேவிகேஷன் பாரை நீக்குவது என்று இந்த பதிவில் பார்போம்.பிளாக்கரில் அதை மறைத்து வைப்பதற்கு நாம் இவ்வாறு செய்யவேண்டும்.





Popular Posts