என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, December 29, 2011

புதிய வருடத்திற்கான வால்பேப்பர்களின் ஒரு தொகுப்பு

புதிய  வருடத்திற்கான வால்பேப்பர்களின் ஒரு தொகுப்பு :
         
                                புதிய ஆங்கில வருட பிறப்பு பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது .அனைவரும் நண்பர்கள் ,உறவினர்களுக்கு வாழ்த்து அனுப்புவோம் .அவர்களுக்கு சிறந்த வால்பேப்பர்களின் ஒரு தொகுப்பை உங்களுக்கு இந்த பதிவில் அளிக்கிறேன்.............

Monday, December 26, 2011

இந்த வருடத்தின் சிறந்த தொழில்நுட்பம்

மதிப்பிற்குரிய பார்வையாளர் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்!
நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய பதிவில் இந்த வருடத்தில் வெற்றி பெற்ற தொழில்நுட்பங்களை பற்றி பார்ப்போம்.
   மக்களின் அதிக வரவேற்ப்பை பெற்ற ..........

Thursday, June 30, 2011

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது நாளை:(facebook launches tomorrow new benefits)

Facebook அறிமுகப்படுத்துகிறது நாளை:
             
                       சோஷியல் நெட்வொர்க் தளங்களின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook தன்னுடைய பயனாளர்களுக்கு ஒரு சிறப்பான வசதியை நாளை முதல் (ஜூலை 1) Facebook அறிமுகப்படுத்துகிறது.அந்த வசதிதான் "FACEBOOK CREDITS " என் பேமென்ட் முறை ஆகும் .
            இந்த வசதி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அந்த வசதியை தற்பொழுது இந்திய பயனாளர்களுக்கு வழங்குகிறது .

Tuesday, June 28, 2011

உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை தேவையான கோப்புகளுக்கு மாற்றி அமைக்கும் மென்பொருள்

உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை தேவையான கோப்புகளுக்கு மாற்றி அமைக்கும் மென்பொருள் :(VDOWNLOADER )
                   
                  உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை இணையம் வழியாக பார்த்து வருகிறீர்கள்.அவ்வாற்றை சேமித்து தேவையான பொழுது உங்களுக்கு விருப்பமான mp4 ,3gp ,mp3,avi,svcd,dvd , இன்னும் பல வடிவில் மாற்றிகொள்ளலாம்.உங்களின் மொபைல் போனிற்கு தேவையான வடிவிலும் மாற்றி மகிழலாம்.
                இந்த மென்பொருள் உங்களின் தேவைகளை சரியாக புரிந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.இது ஒரு சிறிய மென்பொருளாக இருந்தாலும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

Friday, June 24, 2011

கணினிக்கு தேவை இந்த மென்பொருள்

கணினிக்கு தேவை இந்த மென்பொருள் :(app cleaner)
          
                 நாம் அன்றாடம் கணினியை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்.ஆகையால் கணினியில் தேவையற்ற பல கோப்புக்கள் தங்கிவிடுகின்றன.அதனால் நம்முடைய கணினியின் வேகம் மந்தமாகிறது.
           ஏற்கனவே சில மென்பொருள்கள் இருந்தாலும் இந்த மென்பொருள் சிறந்த ஒன்றாக இருக்கிறது.இந்த மென்பொருளின் அளவு 919kb தான்.

Thursday, June 16, 2011

நெருப்பு நரி உலாவியை மேம்படுத்த முத்தான மூன்று வழிகள்

நெருப்பு நரி உலாவியை மேம்படுத்த முத்தான மூன்று வழிகள் :
                            
             இணையம் உலாவிக்கு மிகவும் அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு உலாவியாக நெருப்பு நரி இருந்து வருகிறது.இந்த பதிவில் அதை மேம்படுத்தும் வழிகளை பற்றி பார்போம்.
                   நெருப்பு நரி உலாவி மிக விரைவில் அதன் 5 வது பதிப்பை தர இருக்கிறது.தற்பொழுது அதன் beta பதிப்பினை வெளியிட்டது.சரி அது........

Wednesday, June 8, 2011

இணைய உலகின் இணையில்லா நண்பன்

இணைய உலகின் இணையில்லா நண்பன் :(Firefox Aurora 6 )
             
               இணையத்தில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு இணைய உலவியாக இருந்து வருகிறது.Firefox அண்மையில் தான் Beta 5 பதிப்பினை வெளியிட்டது.Firefox 4 Beta 5 வை காட்டிலும் சிறந்த ஒன்றாக Aurora காணப்படுகிறது.

           உங்களுக்கு ஒரு வித்தியாசமான ஒன்றாக இருக்கும் இதன் பயன்பாடுகள் .................
               

Sunday, May 22, 2011

அனைத்து விதமான வீடியோ கோப்புகளை வெட்ட ஒரு மென்பொருள் :(Free video cutter)

அனைத்து விதமான வீடியோ கோப்புகளை வெட்ட ஒரு மென்பொருள் :
                    
                    இந்த பதிவில் அனைத்து விதமான வீடியோ கோப்புகளை வெட்டுவதற்கு ஒரு மென்பொருளை பற்றி பார்க்கபோகிறோம்.நாம் தினம்தோறும் எதாவது ஒரு வீடியோ கோப்புகளை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
               நமக்கு அந்த வீடியோவில் எதாவது ஒரு பகுதி ரொம்ப பிடித்திருக்கும் அந்த பகுதியை மட்டும் வெட்டி எடுத்துகொள்ளலாம்.அந்த வசதியை இந்த மென்பொருள் நமக்கு தருகிறது.இந்த மென்பொருளின் அளவு மிக....

Thursday, May 12, 2011

உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?:(check your computer age)

உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா ?:
                                           
               உங்களுக்கும் உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ள ஆவல் தானே ! அதற்க்கு ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளை உங்கள் கணினியில் தரவிறக்கி அடுத்த வினாடியே உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ளுங்கள்.
                     முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை உபயோகித்து பாருங்கள்.......

Saturday, May 7, 2011

தொந்தரவு தரும் கோப்புகளை அழிக்க ஒரு மென்பொருள் :(unlocker s/w)

தொந்தரவு தரும் கோப்புகளை அழிக்க :
                     
                           உங்கள் கணினியில் சில நேரங்களில் சில கோப்புகள் அழிக்க நேரிட்டால் அதை அழிக்க இயலாது .அந்த மாதிரியான வேலைகளில் இந்த மென்பொருள் பெரிதும் உங்களுக்கு உதவி புரிகிறது .இந்த மென்பொருளின் அளவு மிக சிறியது.
                இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் சுலபமாக அழித்து விடமுடியும்.கோப்புகளின் பெயர்கள் மாற்ற இயலாத வேலைகளிலும் இந்த மென்பொருளின் உதவியுடன் மாற்றிகொள்ளலாம்.move செய்யவும் முடியாத கோப்புகளையும் move செய்து கொள்ளலாம்.

Sunday, May 1, 2011

டவுன்லோட் வேகம் குறைந்துவிட்டதா? வந்துவிட்டது !!!

உங்கள் இணையத்தில் டவுன்லோட் வேகம் இல்லையா ?:(Internet Download Manager v6.04)

                     இணையத்தில் அனைவரும் தினமும் உலா வருகையில் எதாவது ஒன்றை டவுன்லோட் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.நீங்கள் செய்யும் டவுன்லோட் mp3 பாடல்கள் ,வீடியோ ,மென்பொருள்கள் இன்னும் எண்ணற்ற டவுன்லோட் செய்கிறோம்.
             இந்த மென்பொருள் சிலருக்கு தெரிந்திருக்கும்.தெரியாதவர்களுக்கு தான் இந்த பதிவு.நான் சொல்லும் இந்த Internet download Manager உபயோகித்து பாருங்கள்.உங்களுக்கு அதன் வேலை தெரியும்.

Friday, April 29, 2011

உங்கள் ரகசியங்கள் பாதுகாக்க ஒரு மென்பொருள்(Folder locker)

உங்கள் ரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு மென்பொருள் :

                             உங்களுக்கு மிக முக்கியமான கோப்புகள் கணினியில் வைத்திருப்பீர்கள்.அவைகள் மற்றவர்கள் பயன்படுத்தும்பொழுது அவற்றை அவர்கள் காண நேரிடும்.அந்த சமயங்களில் இந்த மென்பொருள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
    இந்த மென்பொருளின் அளவு 3 mp தான்.இது முற்றிலும் முழுமையான பதிப்பு ஆகும்.உங்களின் கோப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கிறது.

Wednesday, April 20, 2011

உங்கள் கணினி ஆணா? பெண்ணா ?:(Check whether your pc is Male or Female?

உங்கள் கணினி ஆணா? பெண்ணா?:

                                                                         உங்கள் கணினி ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்ஸ் இருக்கிறது.உங்களுக்கும் உங்கள் கணினியை பற்றி தெரியவேண்டுமா ? மிகவும் சுலபம் நான் சொல்லும் வழிமுறைகளை செய்து பாருங்கள்.
உங்களுக்கும் ஆர்வம் தானே ...

Monday, April 18, 2011

கூகுள் கால்குலேட்டர் : (Google Calculator)

கூகுள் கால்குலேட்டர்:
                   
                                                கூகுள் புது புது அம்சங்களை கொண்டு வருவதில் கூகுளுக்கு நிகர் கூகுள் தான்.அதனால்தான் அனைவராலும் ஏற்று கொள்ளும் ஒரு தளமாக இருக்கிறது.தற்பொழுது அது கால்குலேட்டர் பயன்படுத்தும் வசதியை  கொடுத்திருக்கிறது.
                       சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். 
          

Saturday, April 16, 2011

சார்லி சாப்ளின் குறித்த தகவல்

சார்லி சாப்ளின் குறித்த சில தகவல்:
                               
                      சார்லி சாப்ளின் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவருடைய மீசையும்,அவரின் குறும்புதனமும்தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருடைய படங்கள் ரொம்ப பிடிக்கும்.

ஆரம்ப காலம் :
                                சார்லி சாப்ளின் இயற்பெயர் சர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஆகும். சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் ஏப்ரல் 16, 1889 இல் பிறந்தார்.

Wednesday, April 13, 2011

இணையம் வழியாக பணம் சம்பாதிக்கலாம் வாங்க:(internet via to earn money)

இணையம் வழியாக மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்கலாம் வாங்க :
               
          இணையம் மூலம் மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்க முடியும் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .தற்பொழுது இணையம் வழியே பணம் சம்பாதிக்க பல தளங்கள் இருந்தாலும் நான் சமிபத்தில் கண்ட ஒரு தளம் தான் இந்த பைசா லைவ்  தளம் ஆகும் .இந்த தளத்தின் மூலம் நீங்கள் மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்கமுடியும்.

Saturday, April 9, 2011

போலி கோப்புகளை தேடி அழிக்க :(Duplicate File Finder)

போலி கோப்புகளை தேடி அழிக்க :

                              ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் mp3 ,image  வடிவில்  காணப்படும்.அவைகள் உங்கள் கணினியின் இடத்தை அடைத்துவிடும்.இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம்.இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள்தான் இது.....

Friday, April 8, 2011

கணினி குறிப்புதான் வாங்க !!!

சில குறுக்கு விசை பலகை வழிகளை பற்றி பார்போம் :
                               
    நாம் கணினி அதிக நேரம் பயன் படுத்துபவர்களாக இருந்தால் அதற்க்கு கணினியின் குறுக்கு விசைகளை அறிந்து வைத்திருந்தால் நல்லது.அப்பொழுதுதான் நமக்கு சுலபமாக வேலை பளு குறையும்.எனக்கு தெரிந்த சில குறுக்கு விசைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இது முற்றிலும் புதிய கணினி பயன்பாட்டினருக்கு பொருந்தும்.

Wednesday, April 6, 2011

அதிவேக குரோம் பிரவுசர் வந்து விட்டது :(High speed google chrome now)

அதிவேக குரோம் பிரவுசர் வந்துவிட்டது :
              
        கூகுள் தன்னை அடித்து கொள்ள யாரும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிருப்பித்துகாட்டியது.தன்னுடைய குரோம் பிரவுசரை புதுப்பித்து உள்ளது.கூகுள் குரோம் தன்னுடைய 10 வது பதிப்பினை அண்மையில் வெளியிட்டது.மூன்று வார சோதனை தொகுப்பிற்கு பிறகு இதை வெளியிட்டது.
     

Sunday, April 3, 2011

உலக கோப்பை கிரிக்கெட் 2011:(World cup cricket 2011)

உலக கோப்பை கிரிக்கெட்  2011 ஒரு பார்வை :
                 
     உலக கோப்பையை உலகமே எதிர் பார்த்து காத்திருந்தது .யார் கோப்பையை தட்டி செல்வார்கள் என்று மீண்டும் ஒரு முறை தான் ஒரு ராசியானவர் என்று நிருபித்துகாட்டி இருக்கிறார் டோனி அவர்கள் ,உலகமே தாங்கள் பக்கம் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்கள் .
   

Thursday, March 31, 2011

Wi-Fi குறித்து சில தகவல்கள் :(Wi-Fi Monitor gadget)


Wi-Fi பற்றி சில தகவல் :
                         ( Wi-Fi) என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிக்குறியீடு ஆகும் .
   Wi-Fi  பொருத்தப்பட்ட கருவிகள் , கணினிகளை பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் ஒய்-ஃவை எல்லைக் குள்ளே தான் சாத்தியமாகும் .  
        

Tuesday, March 29, 2011

ஜாவா கேம்ஸ் அனைத்து விதமான மொபைலுக்கும் :(JAVA Games for all Mobile Phone)

                               

உங்களுக்கு பிடித்த ஜாவா கேம்ஸ் அனைத்து விதமான ஜாவா பொருத்தமான மொபைலுக்கு பொருந்தும் .நான் இணையத்தில் சேகரித்து வைத்த மிகவும் பிடித்த மொபைல் கேம்ஸ் ஆகும் .
     ஓய்வு நேரங்களில் மொபைல் போனில் கேம் விளையாடதவர்களே இருக்க மாட்டார்கள் .அதிகபடியான ஜாவா ஏற்று கொள்ளும் மொபைல் போன் தான் உபயோகிக்கிறார்கள்.............
    

Monday, March 28, 2011

உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக  காண : (Mobile Blogger)

உங்கள் பிளாக்கர் மொபைலில் தெளிவாக காண :

                             
                     உங்களின் பிளாக்கருக்கு அதிக பார்வையாளர்கள் வருவதற்கு நீங்கள் மொபைலில் தெளிவாக தெரியும்படி வைத்திருக்கவேண்டும் .அப்பொழுதுதான் பார்வையாளர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் .
         தற்பொழுது மொபைல் போனின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது .கணினி இல்லாத சமயங்களில் மொபைலை உபயோகிக்கிறார்கள் .ஆகையால் அவ்வற்றிற்கு தகுந்தாற்போல் மாற்றிவைக்கவேண்டும் ......

Saturday, March 26, 2011

கோப்புகளை வேகமாக பரிமாற்ற: File Transfer Utility

கோப்புகளை வேகமாக பரிமாற்ற : 
                                   
  கணினியில் இருந்து கோப்புகளை வேகமாக எடுத்து செல்ல ஒரு மென்பொருள் இது மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளது. இதை பயன்படுத்தி பாருங்கள் .மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ....

Thursday, March 24, 2011

Facebook டிப்ஸ்: (Useful facebook tips)

facebook டிப்ஸ் :
                                        
             facebook சம்மந்தமான டிப்ஸ் உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .Facebook இல்லாமல் ஒருவரும் இல்லை .அதை பற்றி உங்களுக்கு சில தகவலை சேகரித்து உங்களுக்கு அளித்து வருகிறேன் .....

மாணவர்களுக்கு தேவையான இணையதளங்கள் : Useful Website For Students


                    
மாணவர்களுக்கு தேவையான இணையதளங்களை பற்றி இந்த பதிவில் பார்போம் .இணையத்தில் இருக்கும் பொழுது தேவையற்ற தளங்களை ஒதுக்கி விட்டு கல்வி சம்மந்தமான சில தளங்களை பார்ப்பது நன்று .உங்களுக்காக சில இங்கே ....
      

Wednesday, March 23, 2011

பிளாக்கரில் மேலும் வாசிக்க என்ற பட்டனை சேர்க்க :(How to Add Blogger Read more button?)

                                                     
பிளாக்கரில் மேலும் ஒரு தகவலை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த பதிவில் மேலும் வசிக்க (Read more...)பட்டனை சேர்ப்பது பற்றி பார்ப்போம்  .
       ஒரு சிலருடைய பிளாக்கரில் நீங்கள் பார்திருப்பீர்கள் .அது போல் உங்கள் பிளாக்கரில் வரவைக்கவேண்டும் என்றால் பின் வரும் வழிமுறைகளை செய்யவேண்டும் .அவ்வாறு செய்தால் உங்கள் பிளாக்கர் அழகாக காட்சி அளிக்கும் ....
   

Monday, March 21, 2011

சீனா மொபைலுக்கு வந்துவிட்டது PC SUITE: china mobile pc suite

                                                                                        
இப்போது வந்து விட்டது சீனா மொபைலுக்கு pc suite இனி உங்கள் விருப்பம் போல கணினியில் இணைத்து உங்களுக்கு தேவையான வசதிகளை பெற்று கொள்ளலாம் .

                 பல பேருக்கு இது ஒரு வருத்தமாகவே இருந்தது .அதை இனிமேல் விட்டுவிடுங்கள் .இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் உங்கள் சீனா மொபைலில் பாடல்கள் ,புகைப்படங்களை உங்கள் கணினியில் பரி மாறிக்கொள்ளலாம் .

Sunday, March 20, 2011

மொபைலுக்கு தேவையான சில மென்பொருள் : Useful Mobile Software

MP3 CUTTER SMALL SOFTWARE:


    
மொபைலுக்கு தேவையான சில மென்பொருள்  உங்களுக்காக நான் சமிபத்தில் கண்ட mp3 knife இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் சுலபமாக தேவையான உங்களுக்கு பிடித்த சினிமா பாடல்களை cut செய்துகொள்ளலாம் .
       அந்த மென்பொருளின் அளவு மிக சிறிய அளவில் தான் உள்ளது .அதை பதிவிறக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

Saturday, March 19, 2011

கணினியின் வேகம் குறைந்துவிட்டதா? How to improve your computer performance



உங்கள் கணினியின் வேகம் குறைந்துவிட்டதா? நீங்கள் இணையத்தில் உலா வருகையில் எண்ணற்ற கோப்புகளை சேவ் செய்கையில் melware,spyware போன்ற வைரஸ்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் உள்ளது .

                 நீங்கள் நான் சொல்லும் வழிமுறைகளை செய்து வந்தால் உங்கள் கணினியின் வேகம் எப்போதும் போல சிறப்பாகவே இருக்கும் .

Thursday, March 17, 2011

தமிழக தேர்தல் களம் 2011

தமிழக சட்டசபை தேர்தல் 2011 :
                                        

                                       தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 13 ஆரம்பமாகிறது இதனால் தமிழகத்தில் பரபரப்பு நிலவிவருகிறது .எங்கு பார்த்தாலும் அரசியல்வாதிகள் சுவரொட்டிகள் கட்சி கொடிகள் என எங்கும் கூட்டம் நிரம்பிவழிகிறது .

                 எந்த கட்சி ஆட்சிக்கு வரபோகிறது என்று தெரியவில்லை .அந்தஅந்த கட்சிகாரர்கள் தீவிரமாக வேலை செய்துவருகிறார்கள் .என்ன நடக்க போகிறதோ பொருத்திருந்துபார்போம்...

              தேர்தல் நிலவரங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க ஒரு தளம் புதிதாக 

Wednesday, March 16, 2011

ஃபேஸ்புக் வரலாறு சிறு தொகுப்பு :(SHORT HISTORY OF FACEBOOK)


லகில் மொபைல் போனுக்கு அடுத்த படியாக மிக வேகமாக பரவி வருவது  ஃபேஸ்புக் தான். 'மை ஸ்பேஸ்,' 'ஆர்குட்' என இப்படியான இணையதளங்கள் பல இருந்தாலும் ஃபேஸ்புக்தான் இன்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்திருக்கிறது.2011 ஜனவரி வரை அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை சுமார் 600 மில்லியன் .சரி அதன் வரலாறு பற்றி பார்போம் .

Tuesday, March 15, 2011

சாவி பென்சில் போன்ற ஐகான்கள் உங்கள் பிளாக்கர் அழகை கெடுகிறதா:(how to remove the wrench pencil icon in blogger)

                                                       
                                                                    
பிளாக்கர் பற்றிய சில தகவலை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த பதிவில் நாம் பிளாக்கரில் உள்ள சாவி பென்சில் போன்ற ஐகான்களை எப்படி நீக்குவது என்று பார்போம் .

                    பிளாக்கரின் அக்கௌன்ட் -ல் நுழைந்து கொள்ளுங்கள் Dashboard-ல் Design சென்று Edit HTML -ல் Expand Widget Templates ஐ டிக் செய்து கொள்ளுங்கள் .ctrl+f  அழுத்தி பின்வரும் கோட்டை கண்டுபிடிக்கவும் .

விண்டோஸ் 7 டிப்ஸ் (windows 7 tips)

பிரின்ட் ஸ்க்ரீன் பெற புதிய வழியை விண்டோஸ் 7 தருகிறது :    


               



        பிரிண்ட் ஸ்க்ரீனை பெறுவதற்கு எண்ணற்ற மென்பொருள்கள் இருந்தாலும் நமக்காக விண்டோஸ் 7 ல் வழங்குகிறது .உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பதிப்பு இருந்தால் இது சாத்தியம்.
            இது வேகமாகவும் எளிமையாகவும் அதன் வேலையை செய்கிறது .இதை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும் .இதற்க்கு கிழ்கண்ட வழிமுறைகளை கையாளவேண்டும் .

Monday, March 14, 2011

நேவிகேஷன் பாரை நீக்குவதற்கு(how to remove the blogger navigation bar)

                                             



எப்படி பிளாக்கர் நேவிகேஷன் பாரை நீக்குவது என்று இந்த பதிவில் பார்போம்.பிளாக்கரில் அதை மறைத்து வைப்பதற்கு நாம் இவ்வாறு செய்யவேண்டும்.





Popular Posts