என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, June 30, 2011

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது நாளை:(facebook launches tomorrow new benefits)

Facebook அறிமுகப்படுத்துகிறது நாளை:
             
                       சோஷியல் நெட்வொர்க் தளங்களின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook தன்னுடைய பயனாளர்களுக்கு ஒரு சிறப்பான வசதியை நாளை முதல் (ஜூலை 1) Facebook அறிமுகப்படுத்துகிறது.அந்த வசதிதான் "FACEBOOK CREDITS " என் பேமென்ட் முறை ஆகும் .
            இந்த வசதி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அந்த வசதியை தற்பொழுது இந்திய பயனாளர்களுக்கு வழங்குகிறது .

Tuesday, June 28, 2011

உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை தேவையான கோப்புகளுக்கு மாற்றி அமைக்கும் மென்பொருள்

உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை தேவையான கோப்புகளுக்கு மாற்றி அமைக்கும் மென்பொருள் :(VDOWNLOADER )
                   
                  உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை இணையம் வழியாக பார்த்து வருகிறீர்கள்.அவ்வாற்றை சேமித்து தேவையான பொழுது உங்களுக்கு விருப்பமான mp4 ,3gp ,mp3,avi,svcd,dvd , இன்னும் பல வடிவில் மாற்றிகொள்ளலாம்.உங்களின் மொபைல் போனிற்கு தேவையான வடிவிலும் மாற்றி மகிழலாம்.
                இந்த மென்பொருள் உங்களின் தேவைகளை சரியாக புரிந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.இது ஒரு சிறிய மென்பொருளாக இருந்தாலும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

Friday, June 24, 2011

கணினிக்கு தேவை இந்த மென்பொருள்

கணினிக்கு தேவை இந்த மென்பொருள் :(app cleaner)
          
                 நாம் அன்றாடம் கணினியை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்.ஆகையால் கணினியில் தேவையற்ற பல கோப்புக்கள் தங்கிவிடுகின்றன.அதனால் நம்முடைய கணினியின் வேகம் மந்தமாகிறது.
           ஏற்கனவே சில மென்பொருள்கள் இருந்தாலும் இந்த மென்பொருள் சிறந்த ஒன்றாக இருக்கிறது.இந்த மென்பொருளின் அளவு 919kb தான்.

Thursday, June 16, 2011

நெருப்பு நரி உலாவியை மேம்படுத்த முத்தான மூன்று வழிகள்

நெருப்பு நரி உலாவியை மேம்படுத்த முத்தான மூன்று வழிகள் :
                            
             இணையம் உலாவிக்கு மிகவும் அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு உலாவியாக நெருப்பு நரி இருந்து வருகிறது.இந்த பதிவில் அதை மேம்படுத்தும் வழிகளை பற்றி பார்போம்.
                   நெருப்பு நரி உலாவி மிக விரைவில் அதன் 5 வது பதிப்பை தர இருக்கிறது.தற்பொழுது அதன் beta பதிப்பினை வெளியிட்டது.சரி அது........

Wednesday, June 8, 2011

இணைய உலகின் இணையில்லா நண்பன்

இணைய உலகின் இணையில்லா நண்பன் :(Firefox Aurora 6 )
             
               இணையத்தில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு இணைய உலவியாக இருந்து வருகிறது.Firefox அண்மையில் தான் Beta 5 பதிப்பினை வெளியிட்டது.Firefox 4 Beta 5 வை காட்டிலும் சிறந்த ஒன்றாக Aurora காணப்படுகிறது.

           உங்களுக்கு ஒரு வித்தியாசமான ஒன்றாக இருக்கும் இதன் பயன்பாடுகள் .................
               




Popular Posts