ஹோம்பேஜ்(Homepage)என்றால் என்ன?
நாம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோருக்கு நுழைந்ததும் சாதாரணமாக ஒரு வெற்று திரை (Blank page) வரும் .நமக்கு தேவையான ஒரு தளமுகவரியை தந்து உள்ளே நுழைவோம்.அதற்கு பதிலாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரில் tools மற்றும் Internet options என்னும் இடர்திற்க்கு சென்று நமக்கு தேவையான தளமுகவரியை தந்து சேமித்துவிட்டால்.நாம் ஒவ்வொரு முறை திறக்கும்பொழுது கிடைக்கும் தளத்திற்கு பெயர்தான்.
Wednesday, September 22, 2010
Tuesday, September 14, 2010
இணைய உலக வரலாறு
1957 இல் USSR "Sputnik" என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA போட்டா போட்டியாக (பனிப் போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET). இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்ட்ட கால பகுதியில் கண்டுபடிக்கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும்
இணையம் ஒரு அறிமுகம்
இணையம் பற்றின எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இணையம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் சுலபமாக செய்து முடித்துவிடலாம்.உலகத்தில் உள்ள அனைத்து விஷியங்களையும் பகிர்ந்து அறிந்து கொள்ளலாம்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இன்றியமையாத ஒரு தேவையாகிவிட்டது.ஆகையால் அதை பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
அடுத்த பதிவில் விபரமாக பார்க்கலாம்.எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த பதிவில் விபரமாக பார்க்கலாம்.எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Subscribe to:
Comments (Atom)
Popular Posts
-
1. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன ? விடை : ஸ்புட்னிக் 1. 2. அலைபேசிகளில் காணப்ப...
-
இணையம் வழியாக மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்கலாம் வாங்க : இணையம் மூலம் மாதம் ரூபாய் 9000 சம்பாதிக்க முடியும் என்பதை...
-
உங்கள் இணையத்தில் டவுன்லோட் வேகம் இல்லையா ?: (Internet Download Manager v6.04) இணையத்தில் அனைவரும் தினமும் உலா வருகைய...
-
உங்களுக்கு பிடித்த ஜாவா கேம்ஸ் அனைத்து விதமான ஜாவா பொருத்தமான மொபைலுக்கு பொருந்தும் .நான் இணையத்தில் சேகரித...
-
ஜப்பானை உலுக்கிய சுனாமி : ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏ...

