என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Sunday, January 8, 2012

பேஸ்புக் வழியே இலவச sms உங்களின் நண்பரின் மொபைலுக்கு அனுப்ப

பேஸ்புக் வழியே இலவச sms உங்களின் நண்பரின் மொபைலுக்கு அனுப்ப :
                   இணையம் வழியாக sms அனுப்ப எண்ணற்ற தளங்கள் இருந்தாலும் 
உங்களுக்கு  பிடித்த பேஸ்புக் வழியாக அனுப்பினால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே . அதுவும் உங்களுக்கு பிடித்த மொபைல் எண்ணுக்கு அனுப்பலாம்.இந்த பதிவில் அதை பற்றி பார்க்கலாம்.
         
    முதலில் உங்கள் facebook உள்ளே நுழைந்து கொள்ளுங்கள்
           
              அடுத்து chatsms application செல்லுங்கள் அடுத்து உங்களிடம் அனுமதி கேட்கும் .
     
           அனுமதி கொடுத்தவுடன் அந்த பக்கத்திற்கு சென்று உங்களுடைய sms
ஐ அனுப்பலாம் . இதில் நூறு எழுத்துக்களை மட்டுமே அனுப்ப முடியும்.
                                                    

அப்படியே கீழே ஓட்டு போட்டு விட்டு சென்று விடுங்கள்.உங்களுடைய கருத்தக்களை எனக்கு தெரியபடுத்துங்கள் ...

                             






No comments:

Post a Comment





Popular Posts