என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Saturday, May 7, 2011

தொந்தரவு தரும் கோப்புகளை அழிக்க ஒரு மென்பொருள் :(unlocker s/w)

தொந்தரவு தரும் கோப்புகளை அழிக்க :
                     
                           உங்கள் கணினியில் சில நேரங்களில் சில கோப்புகள் அழிக்க நேரிட்டால் அதை அழிக்க இயலாது .அந்த மாதிரியான வேலைகளில் இந்த மென்பொருள் பெரிதும் உங்களுக்கு உதவி புரிகிறது .இந்த மென்பொருளின் அளவு மிக சிறியது.
                இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் சுலபமாக அழித்து விடமுடியும்.கோப்புகளின் பெயர்கள் மாற்ற இயலாத வேலைகளிலும் இந்த மென்பொருளின் உதவியுடன் மாற்றிகொள்ளலாம்.move செய்யவும் முடியாத கோப்புகளையும் move செய்து கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை :
             இந்த மென்பொருள் உங்கள் ரைட் கிளிக் மேனுவிலே வந்துவிடும்.
    நீங்கள் அழிக்க நினைக்கும் கோப்பின் மீது ரைட் கிளிக் செய்தால் கீழ் உள்ளவாறு தோன்றும்.

இந்த மெனுவில் உங்களுக்கு தேவையான வசதிகளை DELETE ,RENAME ,MOVE செய்து கொள்ளலாம்.உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் கமெண்டில் சொல்லிவிட்டு போங்கள்.
 இந்த மென்பொருள் பெற கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


Downloads:




No comments:

Post a Comment





Popular Posts