என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Sunday, May 22, 2011

அனைத்து விதமான வீடியோ கோப்புகளை வெட்ட ஒரு மென்பொருள் :(Free video cutter)

அனைத்து விதமான வீடியோ கோப்புகளை வெட்ட ஒரு மென்பொருள் :
                    
                    இந்த பதிவில் அனைத்து விதமான வீடியோ கோப்புகளை வெட்டுவதற்கு ஒரு மென்பொருளை பற்றி பார்க்கபோகிறோம்.நாம் தினம்தோறும் எதாவது ஒரு வீடியோ கோப்புகளை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
               நமக்கு அந்த வீடியோவில் எதாவது ஒரு பகுதி ரொம்ப பிடித்திருக்கும் அந்த பகுதியை மட்டும் வெட்டி எடுத்துகொள்ளலாம்.அந்த வசதியை இந்த மென்பொருள் நமக்கு தருகிறது.இந்த மென்பொருளின் அளவு மிக....
சிறியது தான்.
 இந்த மென்பொருளின் சிறப்பம்சம்:
  • MPEG4
  • DIVIX
  • WMV
  • MOV
  • MP3
  • FLV                                       
  மேலே உள்ள அனைத்து வகை கோப்புகளையும் வெட்டும் பணியை செய்கிறது.மிகவும் எளிமையான ஒன்றாக இந்த மென்பொருள் காணபடுகிறது.
இந்த மென்பொருளை பெறுவதற்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பெற்றுகொள்ளுங்கள்.அப்படியே உங்களின் ஓட்டுகளை பதிவு செய்து விட்டு போங்கள்.                                                     

Downloads:
                           


1 comment:





Popular Posts