என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Wednesday, June 8, 2011

இணைய உலகின் இணையில்லா நண்பன்

இணைய உலகின் இணையில்லா நண்பன் :(Firefox Aurora 6 )
             
               இணையத்தில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு இணைய உலவியாக இருந்து வருகிறது.Firefox அண்மையில் தான் Beta 5 பதிப்பினை வெளியிட்டது.Firefox 4 Beta 5 வை காட்டிலும் சிறந்த ஒன்றாக Aurora காணப்படுகிறது.

           உங்களுக்கு ஒரு வித்தியாசமான ஒன்றாக இருக்கும் இதன் பயன்பாடுகள் .................
               
   இந்த உலவியின் சிறப்பு மற்ற உலவியை காட்டிலும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.
இதில் HTML5 ,DOM level3 ,Server -Sent -Events ,Networking technologies மற்றும் பல டூல்ஸ்கள் பயன்ப்படுத்தப்படுகிறது.

இந்த Aurora பதிப்பினை பதிவிறக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


எ.... ப்ப்.............பு .............டி!!!!!!!!!!!





                        

2 comments:

  1. நல்ல தகவல்...

    லொல்லும் சூப்பர்..

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

    ReplyDelete





Popular Posts