என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Tuesday, June 28, 2011

உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை தேவையான கோப்புகளுக்கு மாற்றி அமைக்கும் மென்பொருள்

உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை தேவையான கோப்புகளுக்கு மாற்றி அமைக்கும் மென்பொருள் :(VDOWNLOADER )
                   
                  உங்களின் விருப்பமான வீடியோ கோப்புகளை இணையம் வழியாக பார்த்து வருகிறீர்கள்.அவ்வாற்றை சேமித்து தேவையான பொழுது உங்களுக்கு விருப்பமான mp4 ,3gp ,mp3,avi,svcd,dvd , இன்னும் பல வடிவில் மாற்றிகொள்ளலாம்.உங்களின் மொபைல் போனிற்கு தேவையான வடிவிலும் மாற்றி மகிழலாம்.
                இந்த மென்பொருள் உங்களின் தேவைகளை சரியாக புரிந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.இது ஒரு சிறிய மென்பொருளாக இருந்தாலும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

       ஒரே நேரத்தில் பல வீடியோ கோப்பினை மாற்றும் திறன் கொண்டது.இதன் சிறப்பு ஆகும்.
பின்வரும் இணையதளங்களின் வீடியோ கோப்பினை மாற்றலாம்:
  •  YOUTUBE 
  •  FACEBOOK 
  • BLIP .TV 
  • MEGA VIDEO 
  • VEOH 
  • DAILYMOTION 
  • GOOGLE வீடியோ 
                      
இன்னும் பல வீடியோ கோப்பினை தரும் தளங்களில் இருந்தும் விருப்பமான வடிவில் மாற்றி கொள்ளலாம்.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள்.     
            
                     CLICK HERE
                   

              உங்கள் வாக்குகளை போட்டு விட்டு செல்லுங்கள் !!!

No comments:

Post a Comment





Popular Posts