என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, June 30, 2011

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது நாளை:(facebook launches tomorrow new benefits)

Facebook அறிமுகப்படுத்துகிறது நாளை:
             
                       சோஷியல் நெட்வொர்க் தளங்களின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook தன்னுடைய பயனாளர்களுக்கு ஒரு சிறப்பான வசதியை நாளை முதல் (ஜூலை 1) Facebook அறிமுகப்படுத்துகிறது.அந்த வசதிதான் "FACEBOOK CREDITS " என் பேமென்ட் முறை ஆகும் .
            இந்த வசதி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அந்த வசதியை தற்பொழுது இந்திய பயனாளர்களுக்கு வழங்குகிறது .
FACEBOOK CREDITS:
                விர்சுவல் கரன்சியாக பயன்படுத்தி பல்வேறு விதமான அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பெற்றுகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை இந்திய விலும் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது.
                                     
         Zynga, Playfish, CrowdStar, டிஜிட்டல் சாக்லேட், PopCap மற்றும் ஆற்காடயும் என  பல டெவலப்பர்கள் விளையாட்டு மெய்நிகர் பொருட்களை ஃபேஸ்புக் கடன் ஏற்றுக்கொண்டுள்ளன.
 ஹி....ஹி ...ஹி ஜாலி !!! இப்பவே போறேன் !!!

No comments:

Post a Comment





Popular Posts