என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, June 16, 2011

நெருப்பு நரி உலாவியை மேம்படுத்த முத்தான மூன்று வழிகள்

நெருப்பு நரி உலாவியை மேம்படுத்த முத்தான மூன்று வழிகள் :
                            
             இணையம் உலாவிக்கு மிகவும் அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு உலாவியாக நெருப்பு நரி இருந்து வருகிறது.இந்த பதிவில் அதை மேம்படுத்தும் வழிகளை பற்றி பார்போம்.
                   நெருப்பு நரி உலாவி மிக விரைவில் அதன் 5 வது பதிப்பை தர இருக்கிறது.தற்பொழுது அதன் beta பதிப்பினை வெளியிட்டது.சரி அது........
போகட்டும் இன்றைய பதிவிற்கு வருவோம்.
முத்தான மூன்று வழிகள்:
      1 . Firefox Plumber : (Fox boost )
                        இது ஒரு மிக சிறந்த சிறிய அளவிலான மென்பொருளாகும்.இதன் பணி தேவையற்ற இடத்தை அடைத்து கொள்ளும் மெமரிகளை சுத்தம் செய்யும் பணியை செய்கிறது.இவை தானாகவே அதன் பணியை மேற்கொள்ளும்.இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.ரன் செய்தாலே போதும்.இதை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Downloads:
2 .Speedyfox :
             இது ஒரு மிக பிரபலமான சிறிய அளவிலான மென்பொருள் ஆகும்.தேவையற்றவைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் .இதன் பணி history ,bookmarks ,cookies மற்றும் பல சுத்தம் செய்யும் வேலையை மேற்கொள்கிறது.
      

Downloads:



3 .Vaccum placed improved :
          இது ஒரு நெருப்பு நரி உலாவியின் add on தொகுப்பாகும்.இதன் பணியும் மிக சிறந்த ஒன்றாக இருக்கிறது.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

vacuum-places-improved 
 மேலே சொன்ன மூன்று வழிகளிலும் உங்கள் உலாவியினை பயன்படுத்தினால் உங்கள் உலாவி சிறப்பாக செயல்படுவதை நீங்களே பார்க்கலாம்.


No comments:

Post a Comment





Popular Posts