பிளாக்கரில் மேலும் ஒரு தகவலை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த பதிவில் மேலும் வசிக்க (Read more...)பட்டனை சேர்ப்பது பற்றி பார்ப்போம் .
ஒரு சிலருடைய பிளாக்கரில் நீங்கள் பார்திருப்பீர்கள் .அது போல் உங்கள் பிளாக்கரில் வரவைக்கவேண்டும் என்றால் பின் வரும் வழிமுறைகளை செய்யவேண்டும் .அவ்வாறு செய்தால் உங்கள் பிளாக்கர் அழகாக காட்சி அளிக்கும் ....
- முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்
- Dashboard ல் design -Edit Html சென்று
3. உங்கள் பழைய Template Download செய்து கொள்ளுங்கள் . அதன் பின்னர் ]]></b:skin> Ctrl+f அழுத்தி இந்த கோட்டை கண்டுபிடிக்கவும்
4. அந்த கோட்டிற்கு மேல் பின்வரும் கோட்டை இடவும் .
.jump-link a{ -moz-border-radius:5px; -khtml-border-radius: 5px; -webkit-border-radius: 5px; padding:2px 12px; font-style: italic; border:1px solid #b7b7b6; margin:10px 0px; text-decoration:none; color:#000; background:#ccc; text-align:right; float:right; } .jump-link a:hover{ border:1px solid #545353; color:#fff; background:#797878; }
பின்னர் உங்கள் Template Save செய்து கொள்ளுங்கள் .
பிறகு பாருங்கள் உங்கள் பிளாக்கர் எப்படி காட்சி அளிக்கிறது என்று .இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் Comment சொல்லிவிட்டு போங்கள்.
ஹாய் !!!
No comments:
Post a Comment