Wi-Fi பற்றி சில தகவல் :
( Wi-Fi) என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிக்குறியீடு ஆகும் .
Wi-Fi பொருத்தப்பட்ட கருவிகள் , கணினிகளை பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் ஒய்-ஃவை எல்லைக் குள்ளே தான் சாத்தியமாகும் .
(Wi-Fi) என்னும் குறியீடு முதன்முதலாக ஆகஸ்ட் மாதம் 1999 ஆண்டில் இருந்து வணிக நோக்கில் பயன்பாட்டில் வழங்கி வருகின்றது. தற்பொழுது இதன் பயன்பாடு பெருமளவு அதிகரித்துவிட்டது.
இப்பொழுது இருக்கும் அனைத்து மடிகணினிகளிலும் ,மொபைல் போன்களிலும் வந்துவிட்டது.
Wi-Fi மென்பொருளுக்கு வருவோம் .இந்த மென்பொருளை உங்கள் கணினியின் முன் திரையில் வைத்துகொள்ளலாம் .இதன் மூலம் சிக்னலின் அளவு சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.விட்ஜெட் உங்களுடைய கணினியின் முந்திரையில் நீங்கள் அதனை பார்த்து கொள்ளலாம் .இது உங்களுக்கு மிகவும் பிடித்த மென்பொருளாக இருக்கும்.
இந்த மென்பொருளை பெறுவதற்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
CLICK ME
No comments:
Post a Comment