உங்கள் கணினியின் வேகம் குறைந்துவிட்டதா? நீங்கள் இணையத்தில் உலா வருகையில் எண்ணற்ற கோப்புகளை சேவ் செய்கையில் melware,spyware போன்ற வைரஸ்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் உள்ளது .
நீங்கள் நான் சொல்லும் வழிமுறைகளை செய்து வந்தால் உங்கள் கணினியின் வேகம் எப்போதும் போல சிறப்பாகவே இருக்கும் .
- Clean Your Windows Registry: விண்டோஸ் registry களை சுத்தம் செய்யவேண்டும்
- Removing Unneeded Files : தேவையில்லாத கோப்புகளை அழித்துவிடவேண்டும்.
- Removing Unneeded Programs: தேவையில்லாத ப்ரோக்ராம்ஸ் களை அழித்து விடவேண்டும்
- Empty the Recyle Bin : Recycle Bin இல் உள்ள கோப்புகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .
- Perform a Disk Defragmentation : உங்கள் கணினியின் உள்ள காலியிடங்களை ஒருங்கிணைக்கும் பணியை இது செய்கிறது .மாதம் இரு முறை இப்பணியை செய்யவேண்டும் .
இந்த வழிமுறைகளை செய்து வாருங்கள் உங்கள் கணினியின் வேகமாவதை நீங்களே காண்பீர்கள் ...
இந்து பதிவு பிடித்து இருந்தால் comment-ல் சொல்லிவிட்டு போங்கள்...
No comments:
Post a Comment