எப்படி பிளாக்கர் நேவிகேஷன் பாரை நீக்குவது என்று இந்த பதிவில் பார்போம்.பிளாக்கரில் அதை மறைத்து வைப்பதற்கு நாம் இவ்வாறு செய்யவேண்டும்.
முதலில் பிளாக்கரில் நுழைந்து EDIT HTML PAGE சென்று முதலில் உங்கள் ப்ளாக்கரை SAVE செய்துகொள்ளுங்கள் .பின்பு தவறு செய்ய நேர்ந்தால் அதை இறக்கி SET செய்துகொள்ளலாம் .
அதன் பிறகு </b:skin> என்ற கோட்டை கண்டுபிடித்து அதற்க்கு முன்பு பின்வரும் கோட்டை இடவும் .
#navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none
}
No comments:
Post a Comment