இப்போது வந்து விட்டது சீனா மொபைலுக்கு pc suite இனி உங்கள் விருப்பம் போல கணினியில் இணைத்து உங்களுக்கு தேவையான வசதிகளை பெற்று கொள்ளலாம் .
பல பேருக்கு இது ஒரு வருத்தமாகவே இருந்தது .அதை இனிமேல் விட்டுவிடுங்கள் .இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் உங்கள் சீனா மொபைலில் பாடல்கள் ,புகைப்படங்களை உங்கள் கணினியில் பரி மாறிக்கொள்ளலாம் .
இதை கொண்டு மொபைல் மூலம் கணினியில் INTERNET இணைப்பை பெற்று கொள்ளமுடியும் .நான் சமிபத்தில் என் நண்பரின் தேவைக்காக அதை இணையத்தில் தேட வேண்டி வந்தது .எனக்கு இந்த மென்பொருள் கிடைத்தது .அதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் .
அதை பெறுவதற்கு கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் .இது ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருள் ஆகும் .
இந்த பதிவு பிடித்து இருந்தால் comment இல் சொல்லிவிட்டு போங்கள்.உங்கள் ஆதரவு எனக்கு தேவை .மீண்டும் சந்திபோம் .
SMILE PLEEEEEEEEEEEEEEEEEEEEEEEEASE!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment