என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Saturday, April 16, 2011

சார்லி சாப்ளின் குறித்த தகவல்

சார்லி சாப்ளின் குறித்த சில தகவல்:
                               
                      சார்லி சாப்ளின் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவருடைய மீசையும்,அவரின் குறும்புதனமும்தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருடைய படங்கள் ரொம்ப பிடிக்கும்.

ஆரம்ப காலம் :
                                சார்லி சாப்ளின் இயற்பெயர் சர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஆகும். சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் ஏப்ரல் 16, 1889 இல் பிறந்தார்.


 நடிப்பு துறை :
                            சாப்ளின் 5 வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-இல் மியூசிக் ஹால்-இல் அவர் தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார்.   
                   2005-ஆம் ஆண்டு நடை பெற்ற "The Comedian's Comedian" கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலைச் சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

நடிகராக நடித்த குறும்படங்கள்

  • 1914
    • Between Showers
    • A Busy Day
    • Caught in a Cabaret
    • Caught in the Rain
    • Cruel, Cruel Love
    • Dough and Dynamite
    • The Face on the Barroom Floor
    • The Fatal Mallet
    • A Film Johnnie
    • Gentlemen of Nerve
    • Getting Acquainted
    • Her Friend the Bandit
    • His Favorite Pastime
    • His Musical Career
    • His New Profession
    • His Prehistoric Past
    • His Trysting Place
    • Kid Auto Races at Venice
    • The Knockour
    • Laughing Gas
    • Mabel at the Wheel
    • Mabel's Busy Day
    • Mabel's Married Life
    • Mabel's Strange Predicament
    • Making a Living
    • The Masquerader
    • The New Janitor
    • The Property Man
    • Recreation
    • The Rounders
    • The Star Boarder
    • Tango Tangles
    • Those Love Pangs
    • Twenty Minutes of Love
  • 1915
    • The Bank
    • Charlie Chaplin's Burlesque on Carmen
    • By the Sea
    • The Champion
    • His New Job
    • His Regeneration
    • In the Park
    • A Jitney Elopement
    • Mixed Up
    • A Night Out
    • A Night in the Show
    • Shanghaied
    • The Tramp
    • A Woman
    • Work
  • 1916
    • Behind the Screen
    • The Count
    • The Fireman
    • The Floorwalker
    • One A.M.
    • The Pawnshop
    • Police!
    • The Rink
    • The Vagabond
  • 1917
    • The Adventurer
    • The Cure
    • Easy Street
    • The Immigrant
  • 1918
    • The Bond
    • Chase Me Charlie
    • A Dog's Life
    • Triple Trouble
  • 1919
    • A Day's Pleasure
    • Sunnyside
  • 1921
    • The Idle Class
  • 1922
    • Pay Day
  • 1923
    • The Pilgrim
திரைப்படங்கள்
  • Tillie's Punctured Romance (1914) (நடிகராக மட்டும்)
  • Shoulder Arms (1918)
  • The Kid (1921 movie)|The Kid (1921)
  • The Nut (1921) (கௌரவ வேடம்)
  • Souls For Sale (1923) (கௌரவ வேடம்)
  • A Woman of Paris (1923) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்)
  • The Gold Rush (1925)
  • A Woman of the Sea (1926) (தயாரிப்பாளர்)
  • The Circus (1928)
  • Show People (1928) (கௌரவ வேடம்)
  • City Lights (1931)
  • Modern Times (1936)
  • The Great Dictator (1940)
  • Monsieur Verdoux (1947)
  • Limelight (1952)
  • A King in New York (1957)
  • A Countess From Hong Kong (1967) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்)
  இறுதி காலம் :

                                சாப்ளின், 1977 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ்  தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டது. மார்ச் 1,1977 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று,திருடர்கள் பிடி பட்டனர்.சாப்ளினின் உடல் பதினோறு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் கைப்பற்றப் பட்டது.இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில் அமைக்கப் பட்டது.

 சிந்தனை துளிகள் :
                                   ஒரு முறை சாப்ளினிடம்  ஒரு கேள்வி கேட்கப்பட்டது.நீங்கள் ஏன் இந்த நகைச்சவை துறையை தேர்ந்தெடுத்தீர்கள் ?என்ற கேள்விக்கு
அவர் சொன்ன பதில் "என்னை அழவைத்த இந்த உலகத்தை சிரிக்க வைக்கவே இந்த (நகைச்சுவை )துறையை தேர்ந்தெடுத்தேன் "

சார்லி சாப்ளின் போல் உலகத்தை சந்தோஷபடுத்த முடியாவிட்டாலும் நம்மை சுற்றி இருப்பவர்களையாவது சந்தோஷபடுத்துவோம்.
   
மேலும் சார்லி சாப்ளினை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

                     http://www.charliechaplin.com/  


2 comments:

  1. தொடருங்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி !!!

    ReplyDelete





Popular Posts