என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Saturday, April 9, 2011

போலி கோப்புகளை தேடி அழிக்க :(Duplicate File Finder)

போலி கோப்புகளை தேடி அழிக்க :

                              ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் mp3 ,image  வடிவில்  காணப்படும்.அவைகள் உங்கள் கணினியின் இடத்தை அடைத்துவிடும்.இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம்.இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள்தான் இது.....

         
    இந்த மென்பொருளை வைத்து மிகவும் சுலபமாக தேடி கண்டுபிடித்து அழித்து விடலாம்.இவ்வற்றை உபயோகிப்பது மிகவும் சுலபம்.இது உங்கள் நண்பன் போல் உதவுகிறது.
  கீழே வரும் கோப்புகள் இந்த மென்பொருள் மூலம் அழிக்கலாம்.இது ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருள் ஆகும் .
  • IMAGES
  • AUDIO FILES 
  •  VIDEO FILES
  • ARCHIVES
  • APPLICATIONS                                                                     
          
இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் உங்கள்  கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை அழித்து விடுங்கள்.
     கீழே உள்ள பட்டனை அழுத்தி மென்பொருளை பெற்று கொள்ளுங்கள்.


Downloads:







                      

No comments:

Post a Comment





Popular Posts