உங்கள் ரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு மென்பொருள் :
உங்களுக்கு மிக முக்கியமான கோப்புகள் கணினியில் வைத்திருப்பீர்கள்.அவைகள் மற்றவர்கள் பயன்படுத்தும்பொழுது அவற்றை அவர்கள் காண நேரிடும்.அந்த சமயங்களில் இந்த மென்பொருள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த மென்பொருளின் அளவு 3 mp தான்.இது முற்றிலும் முழுமையான பதிப்பு ஆகும்.உங்களின் கோப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கிறது.
மென்பொருளின் சில ஸ்க்ரீன் ஷாட்கள்:
i
Downloads:
மேலே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து மென்பொருளை பயன் படுத்தி விட்டு உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவியுங்கள்.
குறிப்பு : இந்த மென்பொருளின் ACTIVATION KEY இருக்கிறது .
No comments:
Post a Comment