என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, March 17, 2011

தமிழக தேர்தல் களம் 2011

தமிழக சட்டசபை தேர்தல் 2011 :
                                        

                                       தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 13 ஆரம்பமாகிறது இதனால் தமிழகத்தில் பரபரப்பு நிலவிவருகிறது .எங்கு பார்த்தாலும் அரசியல்வாதிகள் சுவரொட்டிகள் கட்சி கொடிகள் என எங்கும் கூட்டம் நிரம்பிவழிகிறது .

                 எந்த கட்சி ஆட்சிக்கு வரபோகிறது என்று தெரியவில்லை .அந்தஅந்த கட்சிகாரர்கள் தீவிரமாக வேலை செய்துவருகிறார்கள் .என்ன நடக்க போகிறதோ பொருத்திருந்துபார்போம்...

              தேர்தல் நிலவரங்களை உடனுக்கு உடன் தெரிவிக்க ஒரு தளம் புதிதாக 

உருவாக்கி இருக்கிறார்கள் . அது வேறு யாரும் இல்லை தினமலர் இணையத்தளம் தான் .இதில் வி . ஐ .பி  பிரசாரம் , இதர மாநில தேர்தல் என பல சேவைகளை செய்துவருகிறது .

    புதிதாக இந்த சேவையை ஆரம்பித்திருக்கிறது .இதில் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது .இந்த இனைய தளத்திற்கு செல்ல கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

                                         தமிழக சட்டசபை தேர்தல் 2011

No comments:

Post a Comment





Popular Posts