என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Saturday, March 26, 2011

கோப்புகளை வேகமாக பரிமாற்ற: File Transfer Utility

கோப்புகளை வேகமாக பரிமாற்ற : 
                                   
  கணினியில் இருந்து கோப்புகளை வேகமாக எடுத்து செல்ல ஒரு மென்பொருள் இது மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளது. இதை பயன்படுத்தி பாருங்கள் .மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ....

     
   நீங்கள் கணினியில் இருந்து உங்கள் மொபைலுக்கு கோப்புகளை பரிமாற்றம் செய்யும் பொழுது சில நேரம் எடுத்து கொள்ளும் .ஆனால் இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் நேரத்தை மிச்ச படுத்துங்கள் .
                                                 
       நீங்கள் கோப்புகளை பரிமாற்றம் செய்யும் பொழுது தானாகவே இயங்கும் .இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் இடுகையில் சொல்லிவிட்டு போங்கள். 
          இந்த மென்பொருள் தரவிறக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

Downloads:


              .........................   mmmmmmmmmmmmmmmmm
                     



                                    


No comments:

Post a Comment





Popular Posts