என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, March 10, 2011

GMAIL SHORT CUT KEYS !!!


தற்பொழுது அனைவருக்கும் பேங்கில் அக்கௌன்ட் இருக்கிறதோ இல்லயோ ஆனால் ஜி மெயிலில்  அக்கௌன்ட் வைத்திருக்கிறார்கள்.அந்த அளவிற்கு இணையம் வளர்ந்துள்ளது .அதற்க்கு நமக்கு குறுக்கு விசை தெரிந்திருக்க வேண்டும் .என்னால் முடிந்த சில குறுக்கு விசை இங்கே இடுகிறேன் 



  • Compose mail - c
  • Send mail - tab + enter
  • Reply  - r
  • Reply All - a
  • Forward - f
  • Mark a mail as spam - !
  • Select(mark) a message - x
  • Archive a mail - y
  • Read a message - enter
  • Move to next mail/conversation - k
  • Move to previous mail/conversation -  j
  • Return to Inbox/any group of conversations(labels) - u
  • delete a message - #

No comments:

Post a Comment





Popular Posts