என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Thursday, March 24, 2011

Facebook டிப்ஸ்: (Useful facebook tips)

facebook டிப்ஸ் :
                                        
             facebook சம்மந்தமான டிப்ஸ் உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .Facebook இல்லாமல் ஒருவரும் இல்லை .அதை பற்றி உங்களுக்கு சில தகவலை சேகரித்து உங்களுக்கு அளித்து வருகிறேன் .....


            நான் இணையத்தில் சமிபத்தில் பார்த்தது .மிகவும் பயனுள்ள தகவல் . Firefox -ல் இந்த வசதி உள்ளது .அதை பயன் படுத்தி பாருங்கள் .இது ஒரு add on வசதி ஆகும் .
     முதலில் Firfox சென்று அதில் add-on கிளிக் செய்து BETTER FACEBOOK இன்ஸ்டால் செய்து இதன் மூலம் பல சேவைகளை பெறுங்கள் .இதில் உங்களுடைய பக்கங்களை புதுப்பித்து கொள்ளலாம் .தேவையான பக்கங்களை வைத்தும் தேவையற்ற பக்கங்களை நீக்கி கொள்ளலாம் .
   
           இதற்க்கு உங்கள் Facebook பக்கத்தில் Options சென்று இந்த வசதிகளை பெற்று கொள்ளலாம் .இந்த வசதி உங்களுக்கு கண்டிப்பாக பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

 
       

No comments:

Post a Comment





Popular Posts