என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Saturday, March 12, 2011

உங்கள் கணினியில் போதுமான இடம் இல்லையா?

                           



உங்களுக்கு போதுமான நினைவகம் இல்லையா கவலை வேண்டாம்.அதற்கும் ஒரு இணையத்தளம் உள்ளது.இது போன்ற எண்ணற்ற இணையத்தளம் உள்ளது.ஆனால் அவைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அந்த சேவைகளை தரும் ஆனால் நான் சமிபத்தில் பார்த்த ஒன்றுதான் MozyHome இந்த இணையதளத்தில் நாம் ஒரு கணக்கை தொடங்கினால் போதும்.


    இந்த தளத்தின் சேவைகள் :

  •      ஆரம்ப கட்டணம் இல்லை
  •       மாதந்திர கட்டணம் இல்லை 
  •       கடன் அட்டை தேவையில்லை  
  •       பிரச்சனை முற்றிலும் இல்லை  
இதில் நீங்கள் 2 GP அளவு வரை முற்றிலும் இலவசமாக பயன்படுதிகொள்ளலாம்.அதற்க்கு மேல் தேவை என்றால் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் .

                  இதில் நீங்கள் பயன்படுத்தி கொள்ளும் கோப்புகளின் விபரம் :

250,000 text emails

340 MP3 files

            

300 photos

இந்த தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment





Popular Posts