என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Sunday, March 20, 2011

மொபைலுக்கு தேவையான சில மென்பொருள் : Useful Mobile Software

MP3 CUTTER SMALL SOFTWARE:


    
மொபைலுக்கு தேவையான சில மென்பொருள்  உங்களுக்காக நான் சமிபத்தில் கண்ட mp3 knife இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் சுலபமாக தேவையான உங்களுக்கு பிடித்த சினிமா பாடல்களை cut செய்துகொள்ளலாம் .
       அந்த மென்பொருளின் அளவு மிக சிறிய அளவில் தான் உள்ளது .அதை பதிவிறக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .


                                            Click Here Download the Software

 மேலும் உங்களுக்கு தேவையான சில மொபைல் தளங்களை கிழே தருகிறேன் 
         .www.mobitamilan.com இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான MP3 பாடல்கள்
மூன்று தரங்களில் வழங்குகிறது .மேலும் mobile video format file .MP4 பாடல்கள் 
 அதற்க்கு tamilmp4.in செய்யவும் .
மேலும் tamilmob.com
                www.mobile9.com
                zedge.com  
    போன்ற மேலும் பல தளங்கள் இணையம் வழியாக இலவச மென்பொருள்களை வழங்கிவருகிறது . இதில் தவறாக இருந்தால் அதை எனக்கு சுட்டி கட்டவும் .அது தவறை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக  அமையும் .


                                                                      
              

No comments:

Post a Comment





Popular Posts