என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி !!!

Tuesday, March 15, 2011

சாவி பென்சில் போன்ற ஐகான்கள் உங்கள் பிளாக்கர் அழகை கெடுகிறதா:(how to remove the wrench pencil icon in blogger)

                                                       
                                                                    
பிளாக்கர் பற்றிய சில தகவலை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த பதிவில் நாம் பிளாக்கரில் உள்ள சாவி பென்சில் போன்ற ஐகான்களை எப்படி நீக்குவது என்று பார்போம் .

                    பிளாக்கரின் அக்கௌன்ட் -ல் நுழைந்து கொள்ளுங்கள் Dashboard-ல் Design சென்று Edit HTML -ல் Expand Widget Templates ஐ டிக் செய்து கொள்ளுங்கள் .ctrl+f  அழுத்தி பின்வரும் கோட்டை கண்டுபிடிக்கவும் .


                                       <b:include name='quickedit'/>
அந்த கோட்டை கண்டுபிடித்து அழித்துவிடவேண்டும் .ஒன்றுக்கு மேல் நீங்கள் gadget  வைத்திருந்தால் ஒவ்வொரு முறையும் கண்டுபிடித்து அழித்துவிடவேண்டும் .பிறகு  SAVE செய்து பாருங்கள் அந்த ஐகான்கள் காணாமல் போயிருக்கும் .வேறு ஒரு தகவலுடன் மீண்டும் சந்திபோம் .
                

No comments:

Post a Comment





Popular Posts